
தென்னமரவடியை பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று மேற்கை வசிப்பிடமாக கொண்ட
திருமதி . நாகமணி இராசமணி
அவர்கள் இன்று (29-01-2025) இறைவனடி சேர்ந்தார்.
31-01-2025 வெள்ளிக்கிழமை அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இடம்பெற்று மாலை 2மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை துயருடன் அறியத்தருகின்றோம்.
தகவல்-
பேரப்பிள்ளைகள்.
அம்மம்மா, எங்களின் ஆணி வேரே உங்கள் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.