FIDE தரவரிசையில் 4வது இடத்துக்கு முன்னேறி, இந்தியாவின் NO 1 வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு செஸ் வீரர் குகேஷ்.