

காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு வளர்ந்த நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், அமெரிக அதிபராக பதவியேற்ற டிரம்ப், இனி மின்சார வாகனங்கள் மட்டுதான் என்கிற அறிவிப்புக்கு தடை விதிப்பதாகவும், மக்கள் எந்த வாகனங்களை விரும்பினாலும் அதை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.