
2025-02-24 மதியம் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காமன்ஸ்க்கு மிக அண்மையில் புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை

குரங்கு குறுக்காக பாய்ந்ததன் காரணமாக இடம்பெற்ற விபத்தில் 34 வயது மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் -தனு ( ஒட்டுசுட்டான் தபாலக ஊழியரின் மனைவி) அவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்…

ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றோம்…