14 வயதில் கிரிக்கெட் உலகை மிரட்டிய வைபவ் சூரியவன்ஷி!

நேற்று (28) வெறும் 17 பந்துகளில் அரை சதமும், 35 பந்துகளில் சதமும் விளாசி, கிரிக்கெட் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்திய வைபவ் சூரியவன்ஷி யார் என்ற வினா தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி ஒரு விவசாயின் மகன் ஆவார்.

கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பீகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சாடிய ட்ரம்ப்

    சமாளிப்பதற்கு மிகவும் மோசமான நாடாக கனடா உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி…

    மேலும்...

    இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. ஐசிசியின் விதி இதுதான்!

    மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது…

    மேலும்...

    One thought on “14 வயதில் கிரிக்கெட் உலகை மிரட்டிய வைபவ் சூரியவன்ஷி!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *