மரண அறிவித்தல் – 29.01.2025

தென்னமரவடியை பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று மேற்கை வசிப்பிடமாக கொண்ட

திருமதி . நாகமணி இராசமணி

அவர்கள் இன்று (29-01-2025) இறைவனடி சேர்ந்தார்.

31-01-2025 வெள்ளிக்கிழமை அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இடம்பெற்று மாலை 2மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை துயருடன் அறியத்தருகின்றோம்.

தகவல்-
பேரப்பிள்ளைகள்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    23 வயதில், ஃப்ருட்டிகனைச் சேர்ந்த ஹனிஷா சூசை, ஐ.நா. சபையில் இளைஞர் பிரதிநிதியாக

    சுவிட்சர்லாந்தின் ஃப்ருட்டிகனைச் சேர்ந்த இளம் திறமையான ஹனிஷா சூசை, தனது 23-வது…

    மேலும்...

    லா நீனா மீண்டும் வருமா? உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

    ஜெனீவா, செப்டம்பர் 2025 – உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட…

    மேலும்...

    One thought on “மரண அறிவித்தல் – 29.01.2025

    1. அம்மம்மா, எங்களின் ஆணி வேரே உங்கள் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *