யாழ். மாணவர்களின் கல்விக்கு உதவ முன்வந்த ஜப்பானிய நிறுவனம்…

 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பொது சுகாதாரம், கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கு நிப்பான் அறக்கட்டளை பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *