
கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்,
வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.