
தனிநபர்களில் எலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் பணக்காரர்களாக இருந்தாலும், உலகிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பம் எது தெரியுமா?

சவுதி அரேபியாவின் சவுதி அரச குடும்பம் உலக பணக்கார குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு எலோன் மஸ்க், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, நாராயண மூர்த்தி போன்ற தனிப்பட்ட பணக்காரர்களின் சொத்து மதிப்பையும் விட அதிகம். சவுதி அரச குடும்பத்தின் வரலாறு மற்றும் அவர்களின் செல்வம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
சவுதி அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு $1.4 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஷேக் முகமது 2022 இல் அபுதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும் ஆனார். அதற்கு முன்பு, அவரது சகோதரர் ஷேக் கலீஃபா 2004 முதல் 2022 வரை நாட்டின் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு, அவரது தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான், 1971 இல் அந்நாடு நிறுவப்பட்டதிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை அதிபராக விளங்கினார்.