
கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொட்டாஞ்சேனையில் உள்ள கடை உரிமையாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது ஒருகொடவத்தையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.