
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, புதிய அவுஸ்திரேலியர்களுக்கு முறையாக குடியுரிமை வழங்க இன்று பல்வேறு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் முக்கிய நிகழ்வு ஒன்று, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையில் கென்பெராவில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கை, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியமர்ந்த 24 புதிய குடிமக்களை அவர் வரவேற்றார்.’
இன்றைய முதலாவது அவுஸ்திரேலிய தினத்தை, ஒரு அவுஸ்திரேலியராக நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Supper
நல்ல செய்தி..