
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் நடைபெற்றது (23.02.2025 )
பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுக்லரின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.