
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டிற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு வந்த துப்பாக்கிதாரியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த செவ்வந்தி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.

செவ்வந்தி பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
