

துவிச்சக்கரவண்டி பாவனையினை ஊக்குவிக்குமுகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஈருருளி கழகத்தினால் விழிப்புணர்வு பேரணி 23.01.2025 அன்று இடம்பெற்றது. இப்பேரணி நகரை சுற்றி வலம் வந்தது. இதன் போது மாணவர்களால் துவிச்சக்கரவண்டி பாவனையினை ஊக்குவிக்குமுகமாக துவிச்சக்கரவண்டி பாவனையின் நன்மைகள் தொடர்பான துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான அனுசரணையினை வைத்தியர்இரட்ணசிங்கம் கோபித் (1995 உயர்தர பிரிவு) வங்கியிருந்தார்.

