
2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க உதவித்தொகைகள், இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கின்றன.