
உலக தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா விலக்கப்பட்டிருப்பது குறித்து இந்திய ஊடக அறிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்தநிலையில் குறித்த பட்டியலில்,உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
