
இன்றைய தினத்தை காசா மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்ற நாள் என்று கூறலாம்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை(Donald Trump) சந்தித்து இஸ்ரேலன் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கின்ற தினம்.

இன்றைய நாளின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கப்போகின்றது என்பதைப் பொறுத்துத்தான்- மத்தியகிழக்கின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.