கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தகுதி வாய்ந்த 79 அதிபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான, நேர்முகத்தேர்வு எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இசுருபாயவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    மாணவர்களுக்கு பிரதமரின் அவசர அறிவிப்பு

    பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது…

    மேலும்...

    வியக்கவைக்கும் தமிழில் ஓரெழுத்து சொற்கள்….

    அ —–> எட்டுஆ —–> பசுஇ —–> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சிஈ…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *