
வுனியாவை பிறப்படமாகவும் குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் தங்கராசா புஷ்பலிங்கம் (காந்தரூபன்)
அவர்கள் (இன்று 06.02.2025 ) இறை பாதம் அடைந்ததையிட்டு அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும்பணியாற்றிய முன்னாள் போராளி ஆவார்.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் சாரதியாகவும் கடமையாற்றி பின்னர் சாள்ஸ் அன்ரணி சிறப்புப் படையணியில் இறுதி வரை பயணித்த ஒரு தேசப்பற்றாளனாவார்.


தேசக்கணவை சுமந்தவன் – இன்று
தேசக்காற்றோடு கலந்து விட்டான்.
ஈழமெங்கும் நடந்தவன் – இன்று
ஓய்வெடுத்துக் கொண்டான்.
சென்று வா தோழனே
எம் கனவை சுமந்து கொண்டே…

