
உலகின் அதி சக்திவாய்ந்த பதவியில் வந்தமர்ந்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பூமியில் தான் நினைத்ததைச் சாதிப்பதற்கு ஒரு முக்கியமாக தந்திரோபாயத்தைப் பாவித்துவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

அந்த தந்திரோபாயத்தின் பெயர்: ‘Shock and awe’.
ட்ரம்ப்பின் பதவிக் காலம் முழுவதும் உலக ஒழுங்கை அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேணுவதற்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள் ட்ரம்பின் ஆலோசகர்கள்.